First
இன்று (06.01.2024), ஹைதராபாத்தில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாநகரில் அமைய உள்ள, மாமன்னர் மருதுபாண்டியர்களின் வெண்கலத்திலான திருவுருவச் சிலையின் வடிவமைப்பாளர் பிரதீப் சிற்பிடம், 9 அடி உயரம் சிலை உருவாக்கத்திற்கான முன்பணம் சித்தூர் சிங்கம் எங்கள் அன்பு அண்ணன் புல்லட் சுரேஷ் அகமுடையார் மற்றும் வரலாற்று ஆய்வாளர் பாலமுருகன் அகமுடையார் ஆகியோர் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.
@everyone Bullet Suresh Suresh Bullet Bullet Yuvasena Andhra Pradesh Sai Appu திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம்
#திருவள்ளூர்_மாவட்ட_அகமுடையார்_சங்கம் #திருவள்ளூர்மாவட்டம் #அகமுடையார் #திருத்தணி
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்