இன்று 30/10/23, ஆந்திர மாநிலம், சித்தூர் நகரில்,
சித்தூர் சட்டமன்ற உறுப்பினர்
உயர்திரு @arani srinivasulu mla அவர்களை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து,
மருதரசர்களின் இறுதி வரலாற்றைச் சொல்லும்
“மருது தி இண்டியன்
சித்தூர் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு ஸ்ரீனிவாசுலு அவர்கள் பெற்றுக் கொண்டார் !
உடன் சித்தூர் சிங்கம் அருமை அண்ணன் உயர்திரு Bullet Suresh அவர்களுடன்
சோ.பாலமுருகன் அகமுடையார் அவர்கள்…
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்