Agamudayar Matrimony

Spread the love

அகமுடையார் திருமண வரன் சந்திப்பு நிகழ்விற்கு 2 நாள் மட்டுமே உள்ளன -உடன் வரன் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்!
———————————–
இன்னும் இருநாளில் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறும் அகமுடையார் திருமண வரன் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்பதிவு தேவை!

ஆகவே இதுவரை பதிவு செய்யாதவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அகமுடையார்மேட்ரி அப்ளிகேசனை டவுன்லோட் செய்து வரன் தகவலை ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!

அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN

வரன் ரிஜிஸ்டர் செய்த பிறகு வரனின் பயோடேட்டா,புகைப்படம் மற்றும் சாதி சான்றிதழை 7200507629 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வையுங்கள்! அவர்கள் உங்கள் தகவலை சரிபார்த்து உறுதி செய்வார்கள்!

பின் ஞாயிற்றுக்கிழமை மடிப்பாக்கத்தில் நடக்கும் திருமண வரன் சந்திப்பு நிகழ்ச்சியில் வந்து கலந்துகொண்டு பலன் பெறலாம்!

கவனிக்க: இது இடைத்தரகர்கள் இல்லாத நேரடியாக வரன் தேடும் நிகழ்ச்சி! ஏற்கனவே நூற்றுக்கணக்காணோர் நிகழ்விற்கு வருவதற்காக பதிவு செய்துள்ளார்கள். ஆகவே நீங்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்தி பலன்பெற வேண்டுகிறோம்.

குறிப்பு: இது மிகவும் அவசர செய்தி என்பதால் உடன் உங்களுக்கு தெரிந்த உறவுகளுக்கு இச்செய்தியை உடன் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Agamudayar Matrimony

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo