அன்பிற்கினிய அகமுடையார் உறவுகளே! தமிழகத்தின் தலைநகராம் சென்னை மாநகரில் மாமன்னர் …

Spread the love

அன்பிற்கினிய அகமுடையார் உறவுகளே!
தமிழகத்தின் தலைநகராம் சென்னை மாநகரில் மாமன்னர் மருதுபாண்டியர் சிலையை கம்பீரமாக முகப்பில் கொண்டு பல்வேறு வசதிகளுடன் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ள மடிப்பாக்கம் மருதுபாண்டியர் மாளிகையில்
அகமுடையார் சமுதாயத்திற்கான திருமண வரன் சந்திப்பு விழா வரும் ஜனவரி மாதம் 7ம் தேதி (07-01-2024) நடைபெறுகிறது.

அப்பெருமைக்குரிய இடத்தில் நடக்கும் மகிழ்சிகரமான நிகழ்வை பற்றி அகமுடையார் உறவுகள் உங்களுக்கு தெரிந்த பேஸ்புக்,வாட்ஸ்ப் ,டெலிகிராம்,இன்ஸ்டாகிராம் ,யீடிப், டிவிட்டர் போன்ற பதிவுகளில் சேர் செய்துகொள்ளுமாறு வேண்டுகிறோம்.

Agamudayar community Suyamvaram Matrimonial meet festival at Chennai Madipakkam Mamannar Maruthu Pandiyar hall maamannar marudu pandiyar marriage hall meeting

அகமுடையார் திருமண தகவல் மையம்.அகமுடையார் மணமகன் அகமுடையார் மணமகள் சந்திப்பு விழா!

#அகமுடையார்
#அகமுடையார்மேட்ரிமோனி
#சுயம்வரம்
#சுயம்வரன்

#agamudayar
#agamudayarmatrimony

Click here to Follow Instagram Page to Get Updates Instantly

Source

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo