அன்பிற்கினிய அகமுடையார் உறவுகளே!
தமிழகத்தின் தலைநகராம் சென்னை மாநகரில் மாமன்னர் மருதுபாண்டியர் சிலையை கம்பீரமாக முகப்பில் கொண்டு பல்வேறு வசதிகளுடன் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ள மடிப்பாக்கம் மருதுபாண்டியர்
அகமுடையார் சமுதாயத்திற்கான திருமண வரன் சந்திப்பு விழா வரும் ஜனவரி மாதம் 7ம் தேதி (07-01-2024) நடைபெறுகிறது.
அப்பெருமைக்குரிய இடத்தில் நடக்கும் மகிழ்சிகரமான நிகழ்வை பற்றி அகமுடையார் உறவுகள் உங்களுக்கு தெரிந்த பேஸ்புக்,வாட்ஸ்ப் ,டெலிகிராம்,இன்ஸ்டாகிராம் ,யீடிப், டிவிட்டர் போன்ற பதிவுகளில் சேர் செய்துகொள்ளுமாறு வேண்டுகிறோம்.
Agamudayar community Suyamvaram Matrimonial meet festival at Chennai Madipakkam Mamannar Maruthu Pandiyar hall maamannar marudu pandiyar marriage hall meeting
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்