பெரிய மருது பாண்டிய பிறந்த நாளை முன்னிட்டு அகமுடையார் துளுவ வேளாளர் 2024 (காலண்ட…

Spread the love

பெரிய மருது பாண்டிய பிறந்த நாளை முன்னிட்டு அகமுடையார் துளுவ வேளாளர் 2024 (காலண்டர்) இன்று வெளியீடு
—————–
நாளை மாமன்னர் பெரிய மருதுபாண்டியரின் 275 ஆவது பிறந்தநாள் விழா முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட அகமுடையார்
துளுவ வேளாளர் உறவின்முறை நாள்காட்டி (காலண்டர்) இன்று 15-12-2023 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருப்பத்தூர் நகர காவல் நிலையம் அருகில் திருப்பத்தூர் நகர காவல் நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த பெரிய மருதுபாண்டியர் பிறந்தநாள் சிறப்பு நிகழ்வு மேடையில் வெளியிடப்பட்டது.

திருப்பத்தூர் முன்னாள் எம்எல்ஏ இனப்பற்றாளர் தெய்வத்திரு ஐயா கோ.சண்முகம் முதலியார் (அகமுடையார்) Ex MLA அவர்களின் மகளும்

திருப்பத்தூர் நகர திமுக துணை செயலாளர் அக்கா திருமதி தமிழரசி கோ.சண்முகம் அவர்கள் 2024 ம் ஆண்டுக்கான திருப்பத்தூர் மாவட்ட அகமுடையார் துளுவ வேளாளர் உறவின்முறை நாள்காட்டி வெளியீடு செய்து

மாமன்னர் மருதுபாண்டியர்கள் குறித்தும் சமூக சிந்தனைகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டார்

நிகழ்வில் மருதுபாண்டியர்களுக்கு சூடம் ஏற்றி ஆரத்தி காட்டி வழிபட்டதுடன் இனிப்பு வழங்கப்பட்டது மேலும் உறவுகளுக்கு மரியாதை செய்யப்பட்டது.

சிங்கப்பெண்கள்: திருப்பத்தூர் மாவட்ட அகமுடையார் துளுவ வேளாளர் உறவின்முறை நாள்காட்டி வெளியீடு செய்த இனப்பற்றாளர்கள் சகோதரிகள் அக்கா திருமதி கண்மணி கோ.சண்முகம் மற்றும் திருமதி தமிழரசி கோ.சண்முகம் அவர்களுக்கும் மருது சேனை சார்பாக மனமார்ந்த நன்றிகள்

நன்றி: சகோ. திரு.அம்பலூர் எழில் இராவணன் அகமுடையார்

#துளுவவேளாளர்
#அகமுடையார்
#அகமுடையார்துளுவவேளாளர்
#துளுவவேளாளர்அகமுடையார்
#thuluvavellalar
#agamudayar

அகமுடையார்
துளுவ வேளாளர் அகமுடையார்
அகமுடையார் துளுவ வேளாளர்
அகமுடையார்
துளுவ வேளாளர்
thuluva vellalar

periya maruthu pandiyar birth day celebration and tirupattur district agamudayar thuluva vellalar calendar for year 2024 distribution celebration






இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo