திருப்பத்தூர் முன்னாள் எம்எல்ஏ இனப்பற்றாளர் தெய்வத்திரு ஐயா கோ.சண்முகம் முதலியார் Ex MLA அவர்களின் மகளும்
திருப்பத்தூர் மாவட்ட திமுக மகளிரணி தலைவி #சிங்கப்பெண் அக்கா Kanmani Dmk Shanmugam அவர்கள் 2024 ம்
ஆண்டுக்கான திருப்பத்தூர் மாவட்ட அகமுடையார் துளுவ வேளாளர் உறவின்முறை நாள்காட்டி வெளியீடு செய்துமாமன்னர் மருதுபாண்டியர்கள் குறித்தும் சமூக சிந்தனைகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டார்
சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பு செய்த அக்காவிற்கு மருதுசேனை திருப்பத்தூர் மண்டலம் சார்பாக நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்துக்கொள்கிறோம்
இவண்
அம்பலூர் எழில் இராவணன்
மாநில துணை பொதுச்செயலாளர்
மருதுசேனை
(+65)83093303
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்