First
மலையமான்கள் அகமுடையார்களே!
நூல்: வேட்டவலம் வரலாறு,ஆசிரியர்: கல்வெட்டறிஞர்.முனைவர்.இல.தியாகராஜன்.
நூல் ஆசிரியரின் விளக்கமே இப்போது போதும் என்பதால் அதன் பக்கங்களையும் ,தொல்லியல் கல்வெட்டு ஆதாரங்களையும் அப்படியே தந்துள்ளோம்!
குறிப்பு:
மலையமான்கள் யார் என்று தெரியாதவர்களுக்காக!
மலையமான்கள் பழமையான அரசகுடியினர் தங்களை மலைவம்சத்தினர் என்று அழைத்துக்கொண்டவர்கள்.சோழர்களுடன் நெருங்கிய திருமண உறவு உடையவர்கள்.
பார் எங்கும் புகழ்பெற்ற இராஜ இராஜ சோழனின் தாய் வானவன் மாதேவி மலையமான் குலத்தில் தோன்றியவர்.
இந்த மலையமான்களே சித்தவடவன்,சித்தவடிகள் என்ற பெயரில் பொத்தப்பி நாடும் எனும் ஆந்திராவில் உள்ளா காளகஸ்தியை ஆண்ட பொத்தப்பிச் சோழப் பரம்பரையினர் .இவர்கள் அகமுடையார்கள் என்பதற்கு ஏற்கனவே கல்வெட்டுச் சான்றுகள் போட்டுள்ளோம்(கீழே பார்க்க)
மலையமான்கள் என்போர் மலைவம்சத்தைச் சேர்ந்தவர்கள் இவர்களே மூவேந்தர்கள் சேர,சோழ பாண்டியர்கள் மேலும் வாணாதிராயர் ,மலையமான்கள் என்போரும் இம்மலை வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.
மலையமான்கள், பொத்தப்பிச் சோழர்கள் அகமுடையார்கள் எனும் போது சோழர் யார் எனப்புரிகிறதா?
விரைவில் முழுப்பதிவு!
இன்னும் இருக்கு !நிறைய வரும்!
மேற்கோள்கள்
சோழர்கள் அகமுடையார்களே! -தெலுங்குச் சோழர் வழி நேரடிச் சான்றுகள்(லிங்க் கீழே)
http://www.agamudayarotrumai.com/4218





இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
