சேரர் மன்னர்களும்-அகமுடையாரின் சேர்வை பட்டம் குறித்த நம் பதிவில் “சேரன்” என்ற பெயர் காரணத்தை விளக்கியிருந்தோம்! அந்தக் காரணம் மிகச்சரி என்பதை தொடர்ந்து கிடைக்கும் சான்றுகள் உறுதி செய்கின்றன! சரியான பாதையிலேயே
செல்கிறோம் செல்கிறோம்! இதற்குத்தான் அதிகப் புத்தகங்களை ஆராய வேண்டும் எனச் சொல்வது!புதிய நூல் ஆதாரம்: விடியலை நோக்கி களப்பிரர் வரலாறு,பக்கம் எண்: 16 ,ஆசிரியர் அ.சவரிமுத்து எம்.ஏ
நாம் ஏற்கனவே பதிவு செய்த சேரன் -சேர்வை பட்டம் பற்றி மேலும் படிக்க (கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்)
http://www.agamudayarotrumai.com/4382
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்