ஏற்கனவே ஆர்டர் செய்திருந்த போர்டபிள் ஸ்கேனர் இன்று (02 பிப்ரவரி 2017) அன்றே டெலிவரி ஆகிவிட்டது.5ம் தேதி கிடைக்கும் என்ற நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பே கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி!
முதல் மூன்று படங்கள்
ஸ்கேன்ர் வந்த உடன் கேமரா கொண்டு எடுத்த புகைப்படங்கள்(முதல் படத்தில் டெலிவரி அட்ரஸ் பகுதி மட்டும் அழிக்கப்பட்டு உள்ளது,பிரைவசிக்காக)கடைசி இரண்டு படங்கள் (மருதுபாண்டியர் பாடல் சிடி கவர், சேதுபதி செப்பேடுகளில் ஓர் பக்கம்) ஸ்கேனர் கொண்டு ஸ்கேன் செய்து எடுத்தவை (நல்ல ரிசல்ட் தான்)
இனி நமக்குக் கிடைக்கும் எல்லாப் புத்தங்களையும் எந்த வித டேமேஜ் இல்லாமல் ஸ்கேன் செய்து விடமுடியும் அதுவும் மிக விரைவாக! நம்மிடம் தற்போது 150 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் நம் நூலகத்தில் உள்ளன இவற்றை எல்லாம் ஸ்கேன் செய்து டிஜிட்டல் வடிவில் மாற்ற முடிவு செய்துள்ளோம்!
கூடுதல் செய்தி:
அகமுடையார் பற்றிய செப்பேட்டு பற்றிய செய்திகள் இன்றைய பதிவில் வருகின்றது!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்