First
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மாமன்னர் மருதுபாண்டியர் ஆட்சி காலத்தில் (1780-1801) காளையார்கோவில் புதிதாக 155 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்தை கட்டியவர். மேலும் கோயிலுக்காக மிகப் பெரிய தேரை செய்து கொடுத்தவர் மாமன்னர் மருது பாண்டியர்கள்.
இன்று காளையார்கோவில் தேரோட்டம்
மருதுபாண்டியரின் தேரோட்டம்
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்