First
திருஞானசம்பந்தர் குரு பூஜையை முன்னிட்டு திருஞானசம்பந்தர் உற்சவமூர்த்தி சிலை வீதி உலா வருவதற்காக மதுரை ஆதினத்துக்கு மாமன்னர் மருதுபாண்டியர் திருப்பணி கொடையாக அளித்த வெள்ளி தேர் வீதி உலா வருகிற 05.06.2023 தேதி
நடைபெறுகிறது.அனைத்து அகமுடையார் உறவுகளும் வெள்ளி தேர் தேரோட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்