First
#சிவகங்கை அரசர் 👑💯
தன்னுயிர் போகும் இறுதி நொடியில் கூட தன்னை பற்றியோ, தனது குடும்பத்தினரை பற்றியோ யோசிக்காமல் தனது நாட்டு மக்களுக்கு தான் செய்த தான தர்மங்கள் தொடர வேண்டும் என்று கேட்ட சிவகங்கை சீமையின் மாமன்னர்
பெரிய மருது பாண்டியரின் 275 வது ஜெயந்தி விழாவில் ஐயனுக்கு புகழ் வணக்கம்…!!!
#பெரியமருதுபாண்டியர்_ஜெயந்திவிழா 👑💯
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்