அண்ணன் நடிகர் சூரி அகமுடையார் அவர் தந்தை திரு.ஆர்.முத்துச்சாமித்தேவர் பற்றி

Spread the love

First

அண்ணன் நடிகர் சூரி அகமுடையார் அவர்களின் தந்தை நேற்று( 27 மார்ச் 2017) (திரு.ஆர்.முத்துச்சாமி தேவர் (அகமுடையார்)காலமானார்!அவரது ஆன்மா சாந்தியடைவதாக! அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அகமுடையார் ஒற்றுமை இணையதளத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள்! நல்லடக்கம் மற்ற நிகழ்வுகள் இன்று(28 மார்ச் 2017) மாலை 4 மணிக்கு சூரி அவர்களின் சொந்த ஊரான மதுரை ஒத்தக்கடை அருகில் உள்ள ராஜாக்கூரில் நடைபெறும், வாய்ப்புள்ள அகமுடையார்கள் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செழுத்தவும்!
அன்னாரது மறைந்த நாளில் அவர் பற்றி முன்னர் சூரி அண்ணன் கூறிய நினைவுகளைத் திரும்பிப் பார்க்கிறோம்!
https://www.youtube.com/watch?v=i8Mr2ADj250

https://www.youtube.com/watch?v=i8Mr2ADj250&fbclid=IwAR2UJCVxAyhHxIc7nb9awXtYcPoASKvfwxkk8W2nUv23FURY6wJjjCTNB9g

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo