First
லெபனான் முஸ்லீம் வீரர்கள் குறித்து அந்நாட்டில் சிறுபான்மையாக இருக்கும் கிறித்துவ பாடகி ஒருவர் பாடிய உணர்ச்சிகரமான பாடல் இது .இப்பாடல் விடுதலைப் புலிகளுக்கு மிகவும் பொருத்தமான பாடல் அதுபோலவே நமது
சமுதாயத்திற்கும் மிகவும் பொருத்தமான பாடல் என்பதால் இப்பாடலை சிறு சிறு மாற்றங்களுடன் தமிழ் தலைப்புகளுடன் மாற்றியிருக்கிறோம்! கண்டு மகிழுங்கள் அகமுடையார் உறவுகளே!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்