ஆங்கிலேயர்களே உங்கள் கருணை எனக்கு தேவையில்லை-சாவதற்கு தயாராக உள்ளேன் – தூக்கிலிடப்படுவதற்கு முன் மருதுபாண்டியர்
———————————————————————————————————-
கோர்லே எனும் ஐரோப்பிய ராணுவ அதிகாரி மருதுபாண்டியரின் சமகாலத்தில் வாழ்ந்தவர் 1813ம் வருடத்தில் லண்டனில் அவர் வெளியிட்ட “Mahradu – An Indian Story of the Beginning of the Nineteenth Century ” எனும் நூலில் தூக்கிலிடப்படுவதற்கு முன் ஐரோப்பிய நீதிபதிகள் முன் பேசிய வார்த்தைகளை பதிவு செய்துள்ளார்.
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விசயம் இந்நூலில் இவர் மருதுபாண்டியரை “பாளையக்கார அரசன் ” என்று குறிப்பிட்டுள்ளார். தனது நூலின் பல இடங்களில் மருதுபாண்டியரை பாளையக்காரர் என்றே குறிப்பிட்டுள்ளார்.மருதுபாண்டியர் சிவகங்கைச் சீமையின் ஆட்சியாளராக இருந்தார் என்பதற்கு இதுவும் ஓர் வலுவான மற்றும் மறுக்கமுடியாத சாட்சியாகும்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்