ஆங்கிலேயர்களே உங்கள் கருணை எனக்கு தேவையில்லை-சாவதற்கு தயாராக உள்ளேன் – தூக்கிலிட…

Spread the love
0
(0)

First
ஆங்கிலேயர்களே உங்கள் கருணை எனக்கு தேவையில்லை-சாவதற்கு தயாராக உள்ளேன் – தூக்கிலிடப்படுவதற்கு முன் மருதுபாண்டியர்
———————————————————————————————————-
கோர்லே எனும் ஐரோப்பிய ராணுவ அதிகாரி மருதுபாண்டியரின் சமகாலத்தில் வாழ்ந்தவர் 1813ம் வருடத்தில் லண்டனில் அவர் வெளியிட்ட “Mahradu – An Indian Story of the Beginning of the Nineteenth Century ” எனும் நூலில் தூக்கிலிடப்படுவதற்கு முன் ஐரோப்பிய நீதிபதிகள் முன் பேசிய வார்த்தைகளை பதிவு செய்துள்ளார்.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விசயம் இந்நூலில் இவர் மருதுபாண்டியரை “பாளையக்கார அரசன் ” என்று குறிப்பிட்டுள்ளார். தனது நூலின் பல இடங்களில் மருதுபாண்டியரை பாளையக்காரர் என்றே குறிப்பிட்டுள்ளார்.மருதுபாண்டியர் சிவகங்கைச் சீமையின் ஆட்சியாளராக இருந்தார் என்பதற்கு இதுவும் ஓர் வலுவான மற்றும் மறுக்கமுடியாத சாட்சியாகும்!இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?