பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையிலும் அகமுடையார் வரலாற்று மீட்டெடுப்பிற்காக தொடர்ந்து கடும் முயற்சிகளைச் செய்துவரும் தீவிர சமுதாயப் போராளி தம்பி ஜில்லு சிவா எனும் மன்னார்குடியைச் சேர்ந்த தம்பி சிவா அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!இவர் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி அகமுடையார் ஒற்றுமை தளத்தின் எல்லாப் பக்கங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமலலாமல் இவர் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி இன்று நம் அகமுடையார் ஒற்றுமை இணையதளத்தில் வெளியாகும் கட்டுரையிலும் இணைக்கப்படும்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்