First
அகில இந்திய அகமுடையார் மகா சபை நிறுவனர் உயர்திரு பொன்.கரு. ரஜனிகாந்த் அகமுடையார் MSc MA BL அவர்கள், தமிழக முதலமைச்சர் எடப்பாடி K.பழனிச்சாமி அவர்களை இன்று சந்தித்து அக்டோபர் 24 மாமன்னர் மருதுபாண்டியர் 216 வது குரு புஜை திருப்பத்தூர் அரசு விழாவிற்கு அழைப்பு கொடுத்த போது …
“வாழ்க மாமன்னர் மருதுபாண்டியர் புகழ் 🇺🇦
“வளர்க அகமுடையார் சமுதாய ஒற்றுமை 🤝
இங்ஙனம்
அகில இந்திய அகமுடையார் மகா சபை.
நிறுவனர்- உயர்திரு பொன். கரு. ரஜினிகாந்த் அகமுடையார்MSc.MA.BL அவர்கள் நல்வழியில்
🤝
அன்புடன்:
K.செந்தில்குமார் அகமுடையார் 🙏
(ஸ்ரீ தண்டக்காரன் சேர்வை)
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்