Kalayarkovil Maruthupandiyar Gurupoojai 2017

Spread the love
First

நேற்றைய (27 அக்டோபர் 2017) அன்று மாமன்னர் மருதுபாண்டியரின் காளையார்கோவில் குருபூஜை நிகழ்வு புகைப்படங்கள்.
காலை 7 மணி முதல் மாலை வரை எடுத்த புகைப்படங்கள்-350க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் ஒரே தொகுப்பில்..

https://photos.app.goo.gl/fNrpx6WUw2RAUAeZ2

குறிப்பு:
உங்களை நாங்கள்(அகமுடையார் ஒற்றுமை) காளையார்கோவிலில் படம் பிடித்திருந்தால் உங்கள் புகைப்படமும் இதில் இருக்கலாம்.
நாம் ஏற்கனவே சொன்னது போல் பெண்களின் புகைப்படங்கள் மட்டும் அவற்றின் உண்மை அளவு(தரம் -போட்டோ குவாலிட்டி) மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. முழு குவாலிட்டியிலான புகைப்படங்கள் காளையாகோவில் சங்கத்திடம் விரைவில் வழங்கப்படும் சம்பந்தப்பட்டவர்கள் அங்கு பெற்றுக் கொள்ளவும்!.

Kalayarkovil Maruthupandiyar Gurupoojai 2017


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo