மலேய தமிழர்கள் மற்றும் மலேய தொழிலாளர் உரிமைக்காக போராடியாதால் தூக்கிலிடப்பட்ட அகமுடையார் குலத்தோன்றல் மலேயா கணபதி நினைவு தூண் திறப்பு விழா இன்று (29-12-2017) அன்று தம்பிக்கோட்டையில் நடைபெற்றது.நிகழ்வில் இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் திரு நல்லக்கண்ணு உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டதோடு திரளான மக்கள் கலந்து கொண்டு மலேயா கணபதி அவர்களுக்கு அஞ்சலி செழுத்தினர்.பட உதவி: தம்பி மருது பிரசன்னா
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்