தமிழக தலைமை அகமுடையார் சங்கத்தின் நிறுவனர்/தலைவர் அண்ணன் ஸ்ரீபதிG.செந்தில் குமார் அவர்கள் அகமுடையார் ஒற்றுமை தளத்தின் நிர்வாகியான (மு.சக்தி கணேஷ்) ஆக்கிய என்னை திருமங்கலம்- விருதுநகர் இல்லத்தில் இன்று
(29-09-2020) சந்திந்தார்கள்.அகமுடையார் ஒற்றுமை தளத்தில் ஏற்கனவே நாம் செய்த பணிகளை நன்கு அறிந்திருந்த அவர் அதற்காக வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்கள். மேலும் இத்தளத்தின் தற்போதைய நிலை கேட்டறிந்ததோடு அகமுடையார் சமுதாயம் சம்பந்தமான பல விசயங்களை கலந்துரையாடினார்கள்,
இதற்காக அண்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும்,வாழ்த்துக்களும்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்