ஏற்கனவே சொன்னபடி அகமுடையார் இளைஞர்/இளைஞிகளுக்கு #டிஎன்பிஎஸ்சிகுரூப்4 #காவலர் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று (18-10-2020)
33 ஊர் மேல மன்று இராஜகுல அகமுடையார் மண்டபத்தில் சிறப்புற துவங்கிற்று.
நிகழ்வில் என்னை பற்றி சிறப்பு அறிமுகம் அளித்த அண்ணன் திருப்பரங்குன்றம் வெங்கடேஷ் அவர்களின் அன்பிற்கும் , இந்த புகைப்படத்தை தனது மொபலில் எடுத்து உதவிய மாப்பிள்ளை MSSG பரத் அவர்களுக்கும் மிக்க நன்றி.
நிகழ்வை பற்றி முழுமையான தகவல்கள் அடுத்த பதிவில். (போட்டோ,வீடியோக்கள் அனைத்தையும் எடிட் செய்து வெளியிட நேரம் பிடிக்கும் என்பதால் விரிவான பதிவு நாளை நன்றி! )
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்