ஏற்கனவே சொன்னபடி அகமுடையார் இளைஞர்/இளைஞிகளுக்கு #டிஎன்பிஎஸ்சிகுரூப்4 #காவலர் …

Spread the love

First
ஏற்கனவே சொன்னபடி அகமுடையார் இளைஞர்/இளைஞிகளுக்கு #டிஎன்பிஎஸ்சிகுரூப்4 #காவலர் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று (18-10-2020)
33 ஊர் மேல மன்று இராஜகுல அகமுடையார் மண்டபத்தில் சிறப்புற துவங்கிற்று.

இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டு மதிப்பிற்குரிய திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் (எம் எல் ஏ) டாக்டர்.திரு.சரவணன் அவர்களிடம் இருந்து நாம்(அகமுடையார் ஒற்றுமை சார்பாக) மரியாதையை ஏற்றுக்கொண்ட போது.

நிகழ்வில் என்னை பற்றி சிறப்பு அறிமுகம் அளித்த அண்ணன் திருப்பரங்குன்றம் வெங்கடேஷ் அவர்களின் அன்பிற்கும் , இந்த புகைப்படத்தை தனது மொபலில் எடுத்து உதவிய மாப்பிள்ளை MSSG பரத் அவர்களுக்கும் மிக்க நன்றி.
நிகழ்வை பற்றி முழுமையான தகவல்கள் அடுத்த பதிவில். (போட்டோ,வீடியோக்கள் அனைத்தையும் எடிட் செய்து வெளியிட நேரம் பிடிக்கும் என்பதால் விரிவான பதிவு நாளை நன்றி! )இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

16 Comments
 1. வாழ்த்துக்கள் தம்பி

 2. பாராட்டுக்கள்

 3. வாழ்த்துக்கள் அண்ணே சக்தி

 4. அருமை உறவுகளே
  வாழ்த்துக்கள்

 5. வாழ்த்துக்கள் அண்ணன்..

 6. தொடரடும் கல்விப்பணி

 7. வாழ்த்துக்கள்

 8. வாழ்த்துகள் சக்தி

 9. VEDARANIAM நற்பணிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்

 10. வாழ்த்துக்கள்

 11. வாழ்த்துக்கள் அருமை பங்காளி! உங்களிடம் பேசி நீண்ட நாள் ஆகி விட்டது

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?