அவசர அறிவிப்பு !
“””””””””””””””””””””””””””””””””
நாளை திருச்சியில் மேதகு ஆளுநர்
திரு R.N.இரவி அவர்கள் பங்கேற்கும் மாமன்னர் மருதுபாண்டியர் நினைவுநாள் விழாவில் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிக்கு கீழ்காணும் புதிய
https://forms.gle/26q9QuGwNUgJ9fJ1A
நிகழ்ச்சிக்கு 20 மணி நேரத்துளிகள் மட்டுமே உள்ள நிலையில் வந்துள்ள இந்த அறிவிப்பை காணும் உறவுகள் உடனடியாக பகிர்ந்து நிகழ்வு வெற்றியடைய ஒத்துழைப்பு நல்கிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம் !
கண்டிப்பாக முன்பதிவு செய்யாதவர்கள் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் !
நிகழ்வு தொடங்கும் அரை மணிநேரத்திற்கு முன்னதாக அரங்கிற்குள் வந்துவிட வேண்டும்.
குறிப்பு :மேற்படி லிங்க்கில் நாளை 23/10/23 காலை 9 மணி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
JAMBUDWEEP PROCLAMATION CO-ORDINATION COMMITTEE – NR IAS ACADEMY
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்