அகமுடையார்மேட்ரியில் பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை
—————————————-
அன்பிற்கினிய அகமுடையார் உறவுகளே!
ஒவ்வொரு பகுதியில் திருமண தகவல் மையம் நடத்துபவர்களும் அவரவர் பகுதி அரசியலுக்கு ஏற்ப அகமுடையார் பெண் வரன்களை மாற்று சாதிகளுடன் இணைத்து சேர்த்து வெளியிட்டு திருமண கலப்பை முயற்சி செய்துவருகின்றனர்.
அகமுடையார்மேட்ரி துவக்கப்பட்டதன் முக்கிய காரணமே,
அகமுடையார்கள் வேறு மேட்ரிமோனிக்கு சென்று பதிவு செய்து அங்கு அகமுடையார் பெண் வரன்கள் தெரிந்தோ தெரியாமலோ மாற்று சாதியில் திருமணம் செய்வதை தடுப்பதற்காகத்தான்.
அதனால் தான் அகமுடையார்மேட்ரியில் பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை வழங்குகிறோம்.
அதற்காகவே சிறப்பான மேட்ரிமோனி வெப்சைட் மற்றும் மிகவும் அப்ளிகேசனை உருவாக்கியுள்ளோம். இவ்வளவு சிறப்புக்கள் உள்ள நமது
அகமுடையார்மேட்ரியில் பெண் வீட்டாருக்கு:
வரன் பதிய கட்டணம் இல்லை!
மணமகன் வரன் தகவல்களை நம்பருடன் எடுக்க பிரிமியம் மெம்பர்சிப் கட்டணம் இல்லை !
திருமணம் அமைந்தால் கமிசன் இல்லை!
நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த வித கட்டணமும் இல்லை.
ஆகவே பெண் வீட்டாரே ! அங்குமிங்கும் அலைய வேண்டாம்! வீட்டில் இருந்தபடியே அகமுடையார்மேட்ரி வெப்சைட் அல்லது அப்ளிகேசன் வழியே வரன்களை பார்த்துக்கொள்ளலாம்.
அகமுடையார்மேட்ரியில் வரன் பதிவு செய்வதன் மூலம் அகமுடையார் சமுதாயத்திலேயே வரன் பார்த்து திருமணம் முடிக்கலாம் என்பதோடு , நேரத்தையும், அலைச்சலையும் ,பணத்தையும் மிச்சப்படுத்த முடியும்.
வரன் பதிய வரும்பினால் வரன் தகவல்களை 7200507629 என்ற வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்புங்கள். வரன் பதிவு செய்து இலவச மெம்பர்சிப்புடன் வரன்களை பார்க்க யூசர் நேம் ,பாஸ்வேர்ட் வழங்குவோம்.
அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
குறிப்பு:
இச்செய்தியை உங்களுக்கு தெரிந்த வாட்ஸ்அப் குருப், டெலிகிராம் குருப்,பேஸ்புக் குருப்களில் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்