உறுதி: ஆந்திரா மாநிலம் சித்தூர் மாநகரில் மருதுபாண்டியர் சிலை அமைவது உறுதி-மறக்காமல் சேர் செய்யுங்கள்!
—————————–
ஆந்திரா மாநிலம் சித்தூரில் மாமன்னர் மருதுபாண்டியர் சிலை அரசு சார்பாக வைக்க சொல்லி புல்லட் சுரேஷ் முதலியார்( அகமுடையார்) அவர்கள் தலைமையில் இன்று (19-11-2023) காலையில் சித்தூரில் கூட்டம் சிறப்பாக நடைபெறுகிறது..
கூட்டத்தின் முடிவில் ஆந்திர மாநில முதலியார் நலச்சங்கம் மற்றும் வளர்ச்சி சங்க சேர்மன் அண்ணன் திரு. புல்லட் சுரேஷ் முதலியார்(அகமுடையார்) அவர்கள் சார்பில் சித்தூர் மாநகரில் மருதுபாண்டியர்கள் சிலை நிறுவ இடம் ஒதுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அனுப்பப்பட்டது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாநகரில் மருதுபாண்டியர்கள் சிலை நிறுவ வேண்டும் என நினைக்கும் உறவுகள் மறக்காமல் இச்செய்தியை சேர் செய்யவும்! இப்பதில் அண்ணன் புல்லட் சுரேஷ் அவர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்க மறக்காதீர்கள்!
நீங்கள் செய்யும் ஒரு சேர் சிலையை நிச்சயம் கொண்டு வரும் வாய்ப்பை உறுதி செய்யும்!
புகைப்படங்கள் உதவி: அண்ணன் திரு. சீனிவாசன் அகமுடையார் வழக்கறிஞர் அவர்கள்,மதுரை
chittoor meeting demanding maruthu pandiyar statue on chittoor organized by bullet suresh agamudayar
agamudayar
#மருதுபாண்டியர்
#மருதுபாண்டியர்கள்
#maruthupandiyar
#maruthupandiar
#marudu
#marudupandiar
#maruthupandiar
#marudhupandiar
#marudhupandiyar
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்