மருதுநாடு … பெயரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல!
இடம்: காளையார்கோவில்
இந்த பெயர் வைத்ததற்காகவே இந்த கடைக்காரரை பாராட்ட வேண்டும், இவர் கடையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்று தோன்றுகிறது.
சில வருடங்களுக்கு முன் எடுத்த புகைப்படம் இப்போது எப்படி இருக்கிறது என்ற தகவல்களை தெரிந்தவர்கள் கமேண்டில் தெரிவிக்க வேண்டுகிறோம்!
பட உதவி: இராம்நாடு அகமுடையார் பக்கம்
Maruthu Naadu Nadu Bakery Kalaiyarkovil
#மருதுபாண்டியர்
#மருதுபாண்டியர்கள்
#maruthupandiyar
#maruthupandiar
#marudu
#marudupandiar
#maruthupandiar
#marudhupandiar
#marudhupandiyar
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்