அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தை முடக்க முயற்சி செய்யப்படுகின்றது! ———…

Spread the love

அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தை முடக்க முயற்சி செய்யப்படுகின்றது!
———————-
அன்பிற்கினிய அகமுடையார் உறவுகளே! உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அதே நேரம் மற்றோரு விடயம்!
இன்று காலை தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்காக அகமுடையார் ஒற்றுமையின் பேஸ்புக் பக்கத்திற்கு சென்ற போது
எவ்வளவோ முயற்சி செய்தும் எந்த பதிவையும் செய்ய முடியாதது தெரிகின்றது.

விசமிகள் சிலர் அக்கவுண்டை ஹேக் செய்து அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் இருந்து நமது அக்கவுண்டை நீக்கியுள்ளதாக தெரிகிறது.

அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கம் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக 1000 பதிவுகளை செய்துள்ளது அதில் அகமுடையாரின் முதல் கல்வெட்டை வெளியிட்டது முதல் இதுவரை 60க்கும் மேற்பட்ட அகமுடையார் கல்வெட்டு செய்திகளோடு 400 க்கும் மேற்பட்ட அகமுடையார் வரலாற்று பதிவுகள் செய்துள்ளது.

சமீபத்தில் சிவகங்கையில் மருதுபாண்டியர்களுக்கு சிலை வைக்க கோரிக்கை பதிவை செய்தோம் அதை இதுவரை 850க்கும் மேற்பட்டோர் சேர் செய்து அகமுடையார் பற்றிய பேஸ்புக்கில் வந்த பதிவுகளிலேயே அதிகம் பேர் செய்த பதிவு என்ற சாதனை படைத்து 1000 பேர் சேர் செய்யும் இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில் அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் புதிய பதிவுகள் செய்ய முடியாத நிலையை சில கயவர்கள் முயற்சிப்பது
அகமுடையார் ஒற்றுமையின் அகமுடையார் சமுதாய விழிப்புனர்வை குழைக்க செய்யும் முயற்சியாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

ஆனால் அந்த குள்ள புத்திகாரர்களின் முயற்சி வெற்றி பெறாது!
பேஸ்புக் நிர்வாகத்திற்கு இதுகுறித்து தகவல் அனுப்பியுள்ளோம்.
விரைவில் நமது பேஸ்புக் பக்கத்தை மீட்டெடுப்போம்!

அதுமட்டுமல்ல அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் மட்டுமல்லாது
யூடிப்
இன்ஸ்டாகிராம்
வெப்சைட்
அப்ளிகேசன்

என்ற பல்வேறு தளங்களில் செயல்படுகிறது. ஆகவே நமது பேஸ்புக் பக்கத்தை முடக்குவதால் மட்டும் அகமுடையார் ஒற்றுமை முயற்சியை எவரும் தடுத்துவிட முடியாது.

அதேநேரம் அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் புதிய பதிவுகள் இடமுடியாத இந்நிலையில் நம் சமுதாய உறவுகள்
அவற்றில் பின்தொடருமாறு கேட்டுக்கொள்கிறோம்
அகமுடையார் ஒற்றுமை இன்ஸ்டாகிராம் பக்கம் லிங்க்:
https://www.youtube.com/agamudayarotrumai

அகமுடையார் ஒற்றுமை யூடிப் சேனல் லிங்க்:
https://www.instagram.com/agamudayarmatrimony/

ஆகவே அகமுடையார் ஒற்றுமை ,அகமுடையார் சமுதாயத்திற்காக உழைப்பது நிற்காது! தொடர்ந்து பணியாற்றுவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

அகமுடையார் ஒற்றுமை முடக்கப்பட்டுள்ள இந்நிலையில்

Click here to Follow Instagram Page to Get Updates Instantly

Source

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo