1000 பேர் சேர் செய்யுங்கள்! சிவகங்கையில் மருதுபாண்டியர் சிலை வந்தே தீரும்!
—————————————–
சிவகங்கையில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் சிலை விரைவில் வந்தே தீரும்! இதற்கு நீங்கள் செய்ய
வேண்டியதெல்லாம் இப்பதிவை சேர் செய்ய வேண்டியது தான்! உங்களால் அதைக்கூட செய்ய முடியாதா? 1000 சேர் வரும் வரை சேர் செய்யுங்கள்! சிவகங்கையில் சிலை!
சிவகங்கை மருத்துவ கல்லூரிக்கு மாமன்னர் மருதுபாண்டியர் பெயர்!
காளையார்கோவிலில் மாமன்னர் மருதுபாண்டியருக்கு மணிமண்டபம்
என அத்தனை கோரிக்கைகளும் நிறைவேற நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்
இப்பதிவை சேர் செய்ய வேண்டியது தான்!
உங்களின் பேஸ்புக் பதிவு, உங்களுக்கு தெரிந்த பேஸ்புக் குருப்,வாட்ஸ் அப் குருப்,டெலிகிராம் குருப் என
1000 பேர் இப்பதிவை சேர் செய்யுங்கள்! சிவகங்கையில் மருதுபாண்டியர் சிலை நிச்சயம் வந்தே தீரும்!
வேண்டும்! வேண்டும்!
மருதுபாண்டியருக்கு சிவகங்கையில் சிலை வேண்டும்!
சிவகங்கை மருத்துவ கல்லூரிக்கு மாமன்னர் மருதுபாண்டியர் பெயர் வேண்டும்!
காளையார்கோவிலில் மாமன்னர் மருதுபாண்டியருக்கு மணிமண்டபம் கட்டப்பட வேண்டும்!
டிரென்ட் செய்ய வேண்டிய டேக்
#statueformaruthupandiyarinsivagangai
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்