மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு சிவகங்கையில் சிலை அமைத்திட வேண்டி தீர்மானம் நிறைவேற்றிய சிவகங்கை நகர் சேர்மன் சி.எம்.துரை அவர்கள் இதை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதம்.
இதை கருத்தை நீங்களும்
வலியுறுத்த விரும்பினால் இப்பதிவை சேர் செய்யுங்கள் அல்லது டிவிட்டரில் நம்பதிவை Retweet செய்து ப்ரோமோட் செய்யுங்கள்! நமது டிவிட்டர் பதிவு!
https://twitter.com/agamudayarotru/status/1719594655661322405
டிரென்ட் செய்ய வேண்டிய டேக்
#statueformaruthupandiyarinsivagangai
கடிதத்தின் பட உதவி: திரு.சுப்பையா பால் பாண்டியன்
durai ananth chairman of sivagangai wrote a letter to cm of tamilnadu stalin demanding statue for maruthu pandiyar in sivagangai town
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்