அகமுடையார் டாக்டர் திருமண வரன்களை பதிவு செய்வோம் -மாற்று சமுதாயத்தில் செல்லும் வரன்களை தடுப்போம் -தொடர்புக்கு வாட்ஸ்அப் எண்: 7200507629
————————
தயவு செய்து சற்றே ஓரிரு நிமிடங்கள் நேரம் ஒதுக்கி முழுவதும் படியுங்கள்!
அகமுடையார் திருமண வரன் தேடுவதில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை ஏற்கனவே நம் பதிவில் கூறியிருந்தோம்.
அப்பிரச்சனைகளில் ஒன்று டாக்டர் மணமகளுக்கு ,டாக்டர் மணமகன் கிடைப்பது!
மேட்ரிமோனி நடத்துவதில் 8 வருடத்திற்கு மேல் அனுபவம் கொண்டிருந்ததால் இதை நாம் முன்பே அறிந்திருந்தோம்.இருந்தாலும் சில நாட்களுக்கு முன்பு நன்கு படித்த ஆனால் வடதமிழகத்தில் நன்கு படித்த அகமுடையார் சமுதாய ஆக்கபூர்வ பணி செய்யும் சகோதரர் ஒருவர் தன் உறவினர்களில் மட்டும் 5க்கும் மேற்பட்ட( 8 பேர் வரை) அகமுடையார் பெண் டாக்டர் வரன்கள் இருப்பதாகவும் ஆனால் அவர் தேடியவரை அகமுடையார்களில் டாக்டர் வரன்கள் கிடைக்கவில்லை என்றும் சொன்னார்.
ஆம் இது தான் நிலைமை.சரியான நெட்வொர்க் இல்லாமையால் இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் அகமுடையார்கள் தூரம் காரணமாக பிரிந்து கிடைப்பதால், மேட்ரிமோனி நடத்துபவர்கள் தென் தமிழ்நாட்டு அகமுடையார் வரனை முக்குலத்தோர் மேட்ரிமோனி என்ற பெயரிலும் , வட தமிழக அகமுடையார் வரனை முதலியார் மேட்ரிமோனி என்ற பெயரில் பிரித்து வைத்திருப்பதாலும் அகமுடையார் சமுதாயத்தில் ஏகப்பட்ட டாக்டர் வரன்கள் இருந்தும் இவர்கள் தங்களுக்குள் திருமணம் செய்யாமல் மாற்று சாதிக்குள் சென்று திருமணம் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
இதை உடைப்பதற்காக அகமுடையார்மேட்ரி பணி செய்துவருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் முயற்சி செய்து தமிழகம் முழுவதும் உள்ள அகமுடையார் சாதியில் உள்ள டாக்டர் வரன்களை நமது அகமுடையார்மேட்ரியில் இணைத்து வருகிறோம்.இதன் மூலம் டாக்டர் படித்தவர்களுக்கு டாக்டர் வரன்களே கிடைக்கும் என்பதோடு , நமது அகமுடையார் சமுதாயத்திற்குள்ளேயே திருமணம் நடைபெறும்.
இதன் மூலம்
1)தமிழகம் முழுவதும் உள்ள அகமுடையார்களிடையே திருமண உறவு ஏற்படும்-அகமுடையார்களுக்கிடையே ஒற்றுமை பலப்படும்
2) மாற்று சமுதாயத்திற்குள் செல்லும் அகமுடையார் வரன்கள் தடுக்கப்படும் (இதனால் அவர்கள் அகமுடையார்கள் மேலே செய்யும் குழப்பமும் நிற்கும்)
அகமுடையார்மேட்ரியில் பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை என்பதால் பெண் வீட்டார் தங்களுக்கு தேவையான டாக்டர் வரனை தொலைபேசி எண்ணுடன் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்.
டாக்டர் மணமகன் வீட்டார் அகமுடையார்மேட்ரியில் இலவச வரன் பதிவு செய்திருந்தாலே அதை பார்த்து மணமகள் வீட்டார் உங்களை அழைத்துவிடுவார்கள்.
ஆகவே அகமுடையாரில் டாக்டர் வரன் தேடுபவர்கள் வரன் தகவல்களை 7200507629 என்ற அகமுடையார்மேட்ரி வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி இலவச வரன் பதிவு செய்துகொள்ளுங்கள்!
அகமுடையார்மேட்ரி வாட்ஸ்அப் நம்பர்: 7200507629
அகமுடையார்மேட்ரி வெப்சைட்: https://agamudayarmatri.com
அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www
ஆகவே அகமுடையார் உறவுகளே இச்செய்தியை உங்களுக்கு தெரிந்த வாட்ஸ்அப் குருப்,பேஸ்புக் குருப்,டெலிகிராம் குருப்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்! அகமுடையார் சமுதாயத்திற்கு உதவிடுங்கள்.!
குறிப்பு:
ஏற்கனவே நம்மிடம் இருந்த அகமுடையார் டாக்டர் வரன் தகவல்களின் தொடர்பு எண்களை இப்பதில் குறிப்பிட்ட அகமுடையார் உறவு வசம் கொடுத்தோம். அவரும் அவரிடம் இருந்த டாக்டர் மணமகள் தகவல்களை நம்மிடம் பதிவு செய்துள்ளார்.
Agamudayar community caste Doctor MBBS brides grooms profiles MD MDS BDS MS Manamagan Manamagal
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்