First
இன்று 30/10/23, ஆந்திர மாநிலம், சித்தூர் நகரில்,
சித்தூர் சட்டமன்ற உறுப்பினர்
உயர்திரு @arani srinivasulu mla அவர்களை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து,
மருதரசர்களின் இறுதி வரலாற்றைச் சொல்லும்
“மருது தி இண்டியன் ஸ்டோரி” புத்தகத்தை மருதரசர்களின் வாரிசுதாரர் திரு த.இராமசாமி சேர்வை அவர்கள் வழங்க,
சித்தூர் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு ஸ்ரீனிவாசுலு அவர்கள் பெற்றுக் கொண்டார் !
உடன் சித்தூர் சிங்கம் அருமை அண்ணன் உயர்திரு Bullet Suresh அவர்களுடன்
சோ.பாலமுருகன் அகமுடையார் அவர்கள்…
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்