இறுதிகட்ட பணிகளில் வேலூர் அகமுடையார் உறவுகள்…
முதல் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மாமன்னர் மருது பாண்டியர்களின் குருபூஜை பெருவிழாவிற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றன.
நாளை காலை மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த பெருவிழாவில் பங்கேற்பதற்காக வேலூர் மாநகரின் அனேக பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வருகை தர உள்ளனர்.
#மாமன்னர்_மருது_பாண்டியர்கள்🇮🇳⚔️🙏
#போர்க்குடி_அகமுடையார்🔥🔰❣️
#வேலூர்_அகமுடைய_முதலியார்💪💪💪
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்