மாமன்னர் மருதுபாண்டியர்களின் நிகழ்வு உலகம் முழுவதும் நடக்கிறது. இருந்தாலும் கூட பலருக்கு அதே பகுதியில் இருந்தாலும் கூட அப்பகுதியில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து தெரிவதில்லை.
இதை தீர்வாக குருபூஜை நிகழ்வுகளின் அட்டவணையை கீழே கொடுத்துள்ளோம். இதை பார்த்து இந்நிகழ்ச்சியை பற்றி தெரியாதவர்கள் கூட இந்நிகழ்ச்சி பற்றி அறிந்து இந்நிகழ்வில் பங்கேற்க முடியும்.
நிகழ்ச்சிகளின் அட்டவணையை பார்க்க விரும்புபவர்கள் கீழே உள்ள தகவல் அட்டவணையில் பார்த்துக்கொள்ளலாம்.
ஒருவேளை இந்த அட்டவணையில் நீங்கள் ஏற்பாடு செய்த அல்லது உங்களுக்கு தெரிந்த நிகழ்வுகள் சேர்க்கப்படாமல் இருந்தால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தகவலை நிரப்பி சேர்க்கலாம்.
https://forms.gle/SnNzHcQRdbwJZpxf7
குறிப்பு:
இச்செய்தியை உங்களுக்கு தெரிந்த வாட்ஸ் அப் ,பேஸ்புக் ,டெலிகிராம் குருப்களில் சேர்செய்து தகவல் அனைத்து உறவுகளுக்கும் கொண்டு சேர்க்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. ஆனால் நிகழ்வுகளை இப்போது தான் சேர்க்க ஆரம்பித்துள்ளோம். முழு நிகழ்வுகளின் தொகுப்பு நாளை அப்டேட் செய்யப்படும் ஆகவே முழுநிகழ்வுகளை தெரிந்துகொள்ள விரும்புவர்கள் இப்பக்கத்தை நாளை பார்க்கவும்.