�
மாமன்னர் ஸ்ரீ மருதுபாண்டியர்கள் புகழ் ஓங்குக !!
முதல் சுதந்திர போராட்ட தியாகிகள் மாமன்னர்கள்
மருது பாண்டியர்களின் 222 வது குரு பூஜை விழா அழைப்பிதழ்
நாள்: 24.10.2023 செவ்வாய் காலை 9.00 மணி இடம் : பழைய பேருந்து நிலையம் புதுக்கோட்டை
: பெருமைமிகு இவ்விழாவிற்கு :
மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாண்புமிகு தமிழக அமைச்சர்கள்
மாண்புமிகு தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் உயர்திரு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்கள் மதிப்பிற்குரிய நகர் மன்றத் தலைவர்,துணை தலைவர் மதிப்பிற்குரிய நகர் மன்ற உறுப்பினர்கள்
மற்றும் கழகத் தோழர்கள்,அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்
இப்படிக்கு:
அகமுடையார் நலச் சங்கம்,புதுக்கோட்டை மாவட்டம் த.துரைசேர்வை தொடர்புக்கு : 91590 50140
Click here to Follow Instagram Page to Get Updates Instantly