தற்போது புதிய தலைமுறை உண்மை உடனுக்குடன் 7 ஒன்றியங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு வி…

Spread the love

தற்போது
புதிய தலைமுறை உண்மை உடனுக்குடன்
7 ஒன்றியங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில் உள்பட 7 ஒன்றியங்களில் அக்டோபர் 27ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மருது பாண்டியர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு சட்டம், ஒழுங்கை பராமரிக்கும் வகையில் விடுமுறை
– ஆட்சியர் ஆஷா அஜித்

Source

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo