First
அக்டோபர் 24 அன்று:
1) அகமுடைய முதலியார்களின் இரும்புக் கோட்டையான வேலூர் மாநகராட்சி,
2) வடதமிழகத்தின் காளையார்கோவில் என்றழைக்கப்படும் ஆரணி பெருநகரம்,
3) தமிழ் கடவுள் முருகப்பெருமானின் ஐந்தாம் படைவீடான திருத்தணிகை,
4) உடையார்,முதலியார்,மற்றும் நாயக்கர் பட்டம் கொண்ட அகமுடையார் ஒற்றுமையாக வசிக்கும் ஊத்தங்கரை நகராட்சி,
5)மாநிலத் தலைநகரான சென்னை மாநகரம்,
6)தமிழக வரலாற்றிலேயே ஒரு கட்சியின் மாவட்ட செயலாளராக ஒரு பெண் பொறுப்பேற்றார் என்ற சாதனையை படைத்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.சுதா அவர்கள் போளூர்,
அக்டோபர் 27 – நடுநாடான விழுப்புரம்,
அக்டோபர் 29 – ஆற்காடு பெருநகராட்சி.
இதுவரை இல்லாத வகையில் போர்க்குடி அகமுடையார்கள் அடர்த்தியாக குடியிருக்கும் வடதமிழகத்தில் மாமன்னர் மருது பாண்டியர்களின் குருபூஜை பெருவிழா அதிக மாநகரங்களில் நடைபெறவுள்ளது என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண் : போர்க்குடி அகம்படியர்
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்