அகமுடையார் அரசர்கள் பாகம் 1 – அரசனுமாய் இறைவனுமாய் வாழ்ந்த அகமுடையார்கள்
இதுவரை நாம் வெளியிடும் காணொளிகளை நாமே ஆய்வு செய்து,கருத்துக்களை கோர்வை செய்து,படங்களை தேடிபிடித்து ,எடிட் செய்து வீடியோக்களை உருவாக்கி
வந்திருக்கிறோம். ஆனால்
இந்த காணொளியை சிவகங்கையை பூர்விகமாக கொண்ட தம்பி வருண் அகமுடையார் அவர்கள் உருவாக்கியுள்ளார்.
தம்பி வருண் நமது அகமுடையார் ஒற்றுமை பக்கத்தை தொடர்ந்து பார்த்து வருபவர் அகமுடையார் வரலாறு ,புராணங்கள் குறித்து மிகவும் ஆர்வமாக நம்மிடம் தொடர்ந்து கேட்பவர்.
இந்நிலையில் முதற் காணொளியாக இவற்றை வழங்கியுள்ளார். அகமுடையார்களின் பிரபல அரசர்களின் பட்டியல் மிகவும் விரிவானது எல்லா பெயர்களையும் சொல்ல முடியாது இருப்பினும் பிரபலமான மன்னர்களை வைத்து சில மாற்றங்கள் ,அப்டேட்களை அவருக்கு கொடுத்துள்ளோம். அவர் நம்மை விட ஆர்வமாக அப்டேட்டிற்கு ஏற்ப வீடியோ உருவாக்க தீவிரம் காட்டுகின்றார்.
இதுபோன்று வரலாற்று ஆர்வம் கொண்டவர்கள் பலரும் அகமுடையார் வரலாற்றை மீட்கவும் வெளியிடவும் வரவேண்டும். விரல் விட்டு எண்ணும் ஒரு சிலரும் இருக்கிறார்கள் அவர்கள் பற்றியும் விரைவில் பதிவு செய்வோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்