சூன் -16, சின்ன மருதுவின்
“ஜம்புத்தீவு பிரகடனம்”
———————————————–
ஜே.கோர்லே என்னும் ஸ்காட்லாந்தியர் 1813 ஆம் ஆண்டு எழுதிய “MAHRADU” என்ற இந்நூல், இங்கிலாந்து தலைநகர் இலண்டனில்
12 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த நூலாகும். மருதரசர்களின் வரலாற்றை பதிவு செய்த நூல்களில் மிக பழமையான நூல்.
சின்ன மருதுவின் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் அறிக்கையை முழுமையாக இந்நூலில் பதிவு செய்துள்ளார். விடுதலை வேண்டி அடிமனத்தின் ஆழத்திலிருந்து குரல் கொடுக்கும் இந்த அறிக்கை கோர்லேயையும் மிகவும் பாதித்திருக் கிறது. இந்த அறிக்கையைக் கி.பி. முதல் நூற்றாண்டில் ஜூலியஸ் அக்ரிகோலா வின் தலைமையில் நிகழ்ந்த ரோமானியப்… More
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்