அகமுடையார்மேட்ரி- ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன் விரைவில் ——————————…

Spread the love
0
(0)

அகமுடையார்மேட்ரி- ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன் விரைவில்
————————————-
இன்று (25-09-2023 ) காலை வரை நமக்கு கிடைத்த பெண் வரன் தகவல் என அனைத்து பெண் வரன்களுக்கும் அகமுடையார் மேட்ரிமோனி வெப்சைட்டில் வரன் பதிவு செய்து மாப்பிள்ளை வீட்டார் நம்பர் எடுப்பதற்கு இலவச மெம்பர்சிப் வழங்கிவிட்டோம்.

நமது அகமுடையார்மேட்ரி -திருமண தகவல் மையத்திற்கு ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன் வெளியிடலாம் என்று எண்ணி தொடர்ந்து சில நாட்களாக வேலைகள் செய்துவருகின்றோம்.

ஆகவே விரைவில் அகமுடையார்மேட்ரி ஆண்ட்ராய்ட் அப்ளிசேனும் வெளியிடப்படும். இதன் மூலம் தினமும் வரும் புதிய வரன்களை எளிதில் பார்த்துக்கொள்ள முடியும்.

ஆகவே இதேநேரத்தில் நமது மேட்ரிமோனி பற்றிய தகவல்களை குறிப்பாக இப்பதிவில் உள்ள படத்தை சேர் செய்து நம்முடைய சேவை மற்றவர்களையும் சென்றடைய உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி: நமது அகமுடையார்மேட்ரி திருமண தகவல் பற்றி வாட்ஸ் அப்,டெலிகிராம்,பேஸ்புக் குருப்களில் செய்தியை பகிர்ந்து கொண்ட அகமுடையார் உறவுகளுக்கு நன்றி!

அகமுடையார் மேட்ரி வெப்சைட்: https://agamudayarmatri.com

அகமுடையார் மேட்ரி வாட்ஸ்அப் எண்: 7200507629

அகமுடையார் பெண் வீட்டாருக்கு: அங்குமிங்கும் அலைந்து பணத்தை வீணாக்க வேண்டாம். 1 ரூபாய் கூட செலவில்லாமல் முற்றிலும் இலவசமாய் நமது அகமுடையார்மேட்ரியில் வரன் தேடிக்கொள்ளலாம்.

அகமுடையார் மணமகன் வீட்டாருக்கு: மேலே கொடுத்துள்ள அகமுடையார்மேட்ரி வெப்சைட்டில் சென்று வரன் தகவல்களை இலவசமாக பதிவு செய்துகொள்ளுங்கள்! உங்கள் வரன் தகவல் பிடித்திருந்தால் மணமகள் வீட்டார் கூட உங்களை தொடர்புகொள்வர்.


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?