விநாயர் சதுர்த்தி சிறப்பு வெளியீடு: வரலாற்றில் அகமுடையார்கள் எழுப்பிய பிள்ளையார் கோவில்கள் ,சிலைகள் -பாகம் 1
சிலநிமிடங்கள் மட்டுமே வரக்கூடிய வீடியோவிற்கு பலமணி நேரம் உழைக்க வேண்டியுள்ளது( தகவல்களை திரட்டி
சுருக்குவது, படங்களை எடிட் செய்வது, தம்நெயில் ரெடி செய்வது, எடிட் செய்வது என) நேரம் ஓடிவிடுகின்றது. தனிஒருவராக இவ்வளவு முயற்சி செய்கின்றோம் அதற்கு பதிலாக இதை உங்களுக்கு தெரிந்த வாட்ஸ் அப் ,டெலிகிராம்,பேஸ்புக் குருப்களில் சேர் செய்யுங்கள்.பேக்கிரவுண்ட் மியூசிக் காப்பிரைட் காரணமாக இன்னும் சிறிது நேரத்தில் இப்பதிவு நீக்கப்படும். அதற்குள் டவுன்லோட் செய்து சேர் செய்துகொள்ளுங்கள்.
Pillayar Vianayagar Temples and Statues build by Agamudayar community First Part
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்