அகமுடையார் மேட்ரி ஏன் துவக்கப்பட்டது? விரிவான விளக்கம்! நமது சேவையை ஆதரியுங்கள்- தகவலை சேர் செய்திடுங்கள்!

Spread the love
முன்குறிப்பு: இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ள படத்தை உங்களுக்கு தெரிந்த பேஸ்புக் குருப்,வாட்ஸ் அப் குருப், டெலிகிராம் குருப்களில் சேர் செய்யவும். அல்லது தெரிந்தவர்களுக்கு பார்வேட் செய்யவும்.
அகமுடையார் மேட்ரி Agamudayarmatri.com எனும் அகமுடையாருக்கு மட்டுமான சிறப்பு திருமண சேவை ஏன் துவங்கப்பட்டது என்பதை விளக்குகின்றோம். அதன் பின் இதை ஆதரிப்பதா !வேண்டாமா! என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்!
அகமுடையார்களிடையே உட்பிரிவுகள் பெரிதாக பேசப்பட்டதும் இல்லை பிரிவுகளை நாம் அதை பெரிதுபடுத்தியதும் இல்லை .
இருப்பினும் சமூகத்தில் மற்ற சமூகங்களுடன் ஏற்பட்ட தொடர்பால் அகமுடையார் எனும் ஒரே சாதியை சேர்ந்தவர்களை அவர்கள் பயன்படுத்தும் வெவ்வேறு பட்டத்தை வைத்து
ஆனால்
ஒருபக்கம் தென் மாவட்டத்தை சேர்ந்த மேட்ரிமோனி(திருமண தகவல் மையங்கள்) அகமுடையாரை ,கள்ளர் மறவருடன் சேர்த்து முக்குலத்தோர் மேட்ரிமோனி என்ற பெயரிலும் தேவர் மேட்ரிமோனி என்ற பெயரிலும் ஆரம்பித்து அகமுடையார் வரன்களை கள்ளர் மறவருக்கு அளித்து இனக்கலப்பை ,குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.
மற்றொரு பக்கம் வடதமிழகத்தில் முதலியார் மேட்ரிமோனி என்ற பெயரில் இயங்கிவரும் மேட்ரிமோனிகள் அகமுடையார் வரன்களை சம்பந்தமில்லாத செங்குந்தர் ,வெள்ளாளர்களுடன் இணைத்து
ஆகவே ஒருபக்கம் அகமுடையார் சமூகத்தை மற்ற சமூகத்துன் இணைப்பு செய்கின்றார்கள்
மற்றோரு பக்கம் அகமுடையார் சமுதாயத்தை பட்டங்களால் பாகுபடுத்தி அகமுடையார்களின் ஒற்றுமையை சிதைக்க பார்க்கின்றார்கள்.
இதையெல்லாம் நீண்ட காலமாக பார்த்தபிறகு தான் அகமுடையாருக்கு மட்டுமே முக்கியமாக அனைத்து பகுதி அகமுடையார்கள் வரன்களையும் ஒரே பகுதியில் இணைக்கும் தளமாக அகமுடையார் மேட்ரியை உருவாக்கியுள்ளோம். அகமுடையார் சமுதாயத்தை ஒன்றினைக்க இது ஒரு பெரு முயற்சியாகும்.
அதுமட்டுமல்லாமல் திருமண வரன்களை பார்ப்பதில் வேறு சில பிரச்சனைகளும் உள்ளன.
உதாரணத்திற்கு
மறுமணம் –இது ஓர் முக்கிய பிரச்சனையாக உள்ளது . அகமுடையார் சாதிக்குள்ளேயே செய்த திருமணத்தில் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்தானவர்கள் பலருக்கு சொந்த சாதி மேலேயே ஒரு வெறுப்பு ஏற்பட்டு விடுவதால் நல்ல மாப்பிள்ளை ,பெண் கிடைத்தால் போதும் மற்ற சாதிகளாக இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து விடுவதால் சொந்த சாதியை விட்டு வெளியில் சென்றும் திருமணம் செய்துவிடுகின்றனர்(இதை நான் பல்வேறு சந்தர்பங்களில் பார்த்த அனுபவம் உள்ளது) .விவாகரத்து மட்டுமல்ல கணவனை இழந்த குழந்தையோடு உள்ள பெண்கள் பலரும் இந்த முடிவை எடுப்பது இயற்கையே.
ஆகவே நமது மேட்ரிமோனியில் மறுமணத்திற்கு முக்கியத்துவம் அளித்து வரன்களை ஒருங்கிணைக்க உள்ளோம். இதனால் மறுமண வரன்கள் வெளியில் செல்வது தடுக்கப்படும்
குறைவாக படித்தவர்கள் –அடுத்து வரக்கூடிய முக்கியமான பிரச்சனை. மணமகன்கள் அதாவது வரன் தேடும் ஆண்களில் நிறைய பேர் 12ம் வகுப்பு , 10ம் வகுப்பு அல்லது அதற்கும் குறைவாக படித்து வருகின்றனர், அதிலும் பெரும்பாலானோர் 30 வயதை தாண்டி வருகின்றனர். 10ம் வகுப்பு அல்லது குறைவாக படித்த பெண்களே பல மேட்ரிமோனிக்கு வருவதே இல்லை அப்படியே அபூர்வமாக வருபவர்களும் 18 அல்லது 20 வயதிற்குள்ளேயே வருவர் அதிலும் பெண் வீட்டார் மாப்பிள்ளை விட்டார் நட்சத்திரம் பொருந்த வேண்டும், பெண் வீட்டு அருகிலேயே இருக்க வேண்டும் என்று தேடுவதால் மேற்சொன்ன குறைவாக படித்த மணமகனுக்கு பெண் கிடைப்பதே இல்லை . நிறைய பேர் 40 வயதை எட்டியும் திருமணம் முடியாமல் இருப்பதை பார்த்து விட்டோம். இதற்கும் சில தீர்வுகளை வைத்துள்ளோம் வரும் காலத்தில் அவற்றை செயல்படுத்த உள்ளோம்.
தோச வரன்கள் – மற்ற பல விசாயங்களோடு நட்சத்திரமும் பொருந்த வேண்டும் அதே நேரம் தோச உள்ள ஜாதகம் ,சுத்த ஜாதகம் என்று பிரித்து பிரித்து பார்ப்பதால் நிறைய பேருக்கு திருமணம் இழுபறி நிலையாகவே இருக்கின்றது. தோசம் உள்ள ஜாதகத்தை வைத்திருப்பவர் சுத்த ஜாதகத்தை வைத்திருப்பவருடன் திருமணம் செய்ய விரும்புவதில்லை.
சுத்த ஜாதகமாக இருப்பவருக்கு கூட சரியான வயதில் திருமணமாகாமல் இருப்பது கூட அது கூட தோசம் தான் , வீட்டில் தாய் தந்தையர் ,சகோதர சகோதரியை இழந்தவர்கள், பிரிந்து வாழும் பெற்றோர் , வெளிநாட்டில் வாழும் கணவன் போன்றவை கூட கணக்கில் வருவதுண்டு .அப்படிபட்ட நேரத்தில் தோசம் உள்ள ஒருவர் அவர் ஜாதகம் சுத்தமாக இருந்தாலும் கூட மற்றோரு தோசம் உள்ள ஜாதகத்தையோ அல்லது சுத்த ஜாதக வரன் கூடவோ சேர்ப்பது தவறில்லை. இது பலருக்கு புரிவதில்லை. திருமணம் தாமதமாகிறது. இவர்களை போன்றோருக்கு எங்கள் அனுபவத்தின் அடிப்படையில் அலோசனை வழங்க உள்ளோம்.
அதிகம் படித்த ,அதிகம் சம்பளம் வாங்கும் வரன்கள்-குறைவாக படித்தவர்களை போலவே அதிகம் படித்தவர்களும், அதிகம் சம்பளம் வாங்குபவர்களுக்கும் வரன்கள் சிரமமாகவே உள்ளது. பெண்கள் பலர் மருத்துவம் ,சிவில் சர்வீஸ் போன்ற உயரிய பணிகளுக்கு சென்று விடுவதும் அவர்களுக்கு சமமான அல்லது அதிகமான எண்ணிக்கையில் அதே படித்தவர்கள் இல்லாத போது அல்லது அப்படியே இருந்தாலும் ஜாதகம் போன்ற மற்ற விசயங்கள் பொருந்தாத போது வேறு சாதியில் அதிசயமாக வரும் வரன்கள் கூட பொருந்தி போகும் போது அகமுடையார் சமுதாயத்தவர்கள் அவர்களுக்கு தங்கள் பெண்ணையோ ,பையனையோ திருமணத்தில் இணைத்து விடுகின்றனர்.
அதிகம் படித்தவர்களை போலவே அதிகம் சம்பளம் வாங்கும் பெண் வரன்களுக்கும் இதே பிரச்சனை உள்ளது .இதற்கும் நல்ல தீர்வுகளை வைத்துள்ளோம் அதையும் முயற்சி செய்கின்றோம்.
பெரும் பணக்காரர்கள் – Upper Middle Class,Rich and Affuluent என்ற கேட்டகரியில் வரும் பலர் அதிலும் பெரும் பணக்காரர்கள் சில நேரங்களில் சாதியை தாண்டியும் சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றனர். இதே கேட்டகரியில் தாங்களோடு நட்போடு இருக்கும் மாற்று சமுதாயத்தினரிடம் சிலர் திருமண வரன்களை துவக்க நினைப்பதையும் நாம் சரி செய்ய வேண்டிய கடமையில் உள்ளோம்.
இவ்வாறு அகமுடையார் சமுதாயத்தில் திருமண வரன் பார்ப்பதில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் முகமாகத்தான் இந்த மேட்ரிமோனியை துவக்கியுள்ளோம் ஆகவே இதை உணர்ந்து கொண்டு தக்க முறையில் நமது மேட்ரிமோனி பற்றிய செய்தியை அகமுடையார் சமுதாயத்திடம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ஒவ்வொரு அகமுடையாருக்கும் வரவேண்டும்.
ஒவ்வொரு அகமுடையாரும் தங்களுக்கு தெரிந்த அகமுடையார் பேஸ்புக் குருப்,வாட்ஸ் அப் குருப், டெலிகிராம் குருப்கள் தங்களுக்கு தெரிந்த அகமுடையார் உறவுகளிடம் நமது மேட்ரிமோனி பற்றிய செய்தியை கொண்டு சேர்க்க வேண்டும்.
அப்படி சேர்த்தால் தான் அதிக வரன்கள் வந்து நாம் செய்யபோகும் முயற்சி வெற்றியடையும்.
ஆகவே நமது மேட்ரிமோனி பற்றி குருப்களில் சேர் செய்ய விரும்புவோர் கீழே இப்பதிவில் இணைத்துள்ள படத்தையோ அல்லது கீழே கட்டத்திற்குள் கொடுக்கப்பட்டுள்ள சேய்தியையோ சேர் செய்ய வேண்டுகிறோம். நன்றி
———————————–
அகமுடையார் ஒற்றுமையின் அகமுடையார் மேட்ரிமோனி பெண் வீட்டாருக்கு 100% இலவச சேவை! இலவச வரன் பதிய வரன் தகவல்களை 7200507629 என்ற வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்பவும்.
************************************
வணக்கம் அகமுடையார் ஒற்றுமை தளத்தில் இருந்து பேசுகிறோம்! அகமுடையார் ஒற்றுமை தளம் அகமுடையார் சமுதாயத்தின் முதல் கல்வெட்டு தொடங்கி இதுவரை 100 க்கும் மேற்பட்ட கல்வெட்டு தகவல்களையும் 300 க்கும் மேற்பட்ட வரலாற்று பதிவுகளையும் வெளியிட்டு அகமுடையார் வரலாற்று மீட்டெடுப்பில் அயராது பணியாற்றி வரும் தளமாகும் .
அகமுடையார் ஒற்றுமை சேனலை யீடிப்பில் 15,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பின்தொடர்கிறார்கள்.
மேலும் அகமுடையார் ஒற்றுமையின் நிறுவனர்கள் மேட்ரிமோனி நடத்தி ஆயிரக்கணக்கான திருமணங்களை நடத்தியுள்ளார்கள்.
திருமண தகவல் மையம் நடத்துவதில் 8 வருடங்களுக்கு மேல் அனுபவம் கொண்ட
அகமுடையார் ஒற்றுமை நிறுவனர்கள் தற்போது
AgamudayarMatri.com என்ற பெயரில் அகமுடையார் ஒற்றுமை சமுதாயத்திற்கு மட்டும் சிறப்பு திருமண சேவையை வழங்க உள்ளோம்.
நமது
அகமுடையார் ஒற்றுமையின் மேட்ரிமோனி சர்வீசில் பெண் வீட்டாருக்கு 1 ரூபாய் கூட கட்டணம் இல்லை.
எல்லா மேட்ரிமோனியிலும் பெண்களுக்கு இலவச வரன் பதிவு செய்வார்கள் ஆனால் மாப்பிள்ளை வரன் தகவல்களை நம்பருடன் எடுப்பதற்கு மெம்பர்சிப் கட்டணம் செழுத்த சொல்வார்கள்)
ஆனால் நமது அகமுடையார் மேட்ரிமோனியில் பெண் வீட்டாருக்கு 1 ரூபாய் கூட கட்டணம் இல்லை. இலவச வரன் பதிவோடு மாப்பிள்ளை வீட்டார் வரன் தகவல்களை பார்த்து விரும்பும் 30 வரன் வீட்டார் தகவல்களை தொலைபேசி நம்பருடன் எடுத்துக்கொள்ளலாம்.
ஆகவே வரன் பதிவு செய்ய விரும்பினால் வரனின் புகைப்படம் மற்றும் பயோடேட்டாவை 7200507629 என்ற இதே வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்பவும்.
பயோட்டேட்டா இல்லையென்றால் வரனின் புகைப்படம் மற்றும் ஜாதக்கட்டத்தை மட்டும் அனுப்பவும்.
மேலும் விவரம் வேண்டும் என்றால் இதே நம்பருக்கு கால் செய்யுங்கள்!
அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள அகமுடையார் மேட்ரி வெப்சைட்டிலும் வரன் தகவல்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
வாழ்த்துக்களுடன்
அகமுடையார்மேட்ரி வெப்சைட்: https://agamudayarmatri.com
Mobile: 7200507629 (whatsapp and Normal Call)
E-mail: support@agamudayarmatri.com
More Links:
அகமுடையார் ஒற்றுமை வெப்சைட்: https://www.agamudayarotrumai.com
அகமுடையார் ஒற்றுமை யூடிப் சேனல்: https://www.youtube.com/agamudayarotrumai
We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo