First
உறவுகளுக்கு ஓர் நற்செய்தி: அனைத்து அகமுடையார் சங்கங்களின் பதிவுகளையும் ஒரே இடத்தில் காண அகமுடையார் சங்கம் என்ற பெயரில் புதிய இணையதளம் துவங்கப்பட்டுள்ளது! ஆகவே உறவுகளே! அகமுடையார் சங்கம் தளம் (http://www.agamudayarsangam.com/) சென்று அதன் அப்டேடிற்கு சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்! உங்கள் ப்ரவுசரில் “Allow” பட்டனை கிளிக் செய்யுங்கள்!இப்புதிய தளத்தில் அகமுடையார் இயக்கங்கள்/அமைப்புகளின் லிங்குகளை இணைத்துக்க் கொண்டிருக்கிறோம். விரைவில் அனைத்து இயக்கங்களின் செய்திகளையும் இணைத்துவிடுவோம்! மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்யவும். புதிய தளத்தைப் பற்றியும் அதன் சிறப்பைப் பற்றியும்மேலும் அதிக தகவல்கள் விரைவில்
http://www.agamudayarsangam.com
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்