அகமுடையார் மேட்ரிமோனி வழங்கும் முதலீடு இல்லா தொழில்வாய்ப்பு –
———————————————–
புதிதாக தொழில் செய்து முன்னேற விரும்புவரா? அல்லது ஏற்கனவே இருக்கும் வணிகத்தில் கூடுதல் பிசினஸ் செய்து பணம் சம்பாதிக்க விரும்புவரா?
அப்படியென்றால் இச்செய்தி உங்களுக்குத்தான்!
மேட்ரிமோனி மற்றும் இன்டர்நெட் மார்கெட்டிங்கில் 15 வருட அனுபவம் கொண்ட அகமுடையார் ஒற்றுமை வழங்கும் அகமுடையார் மேட்ரிமோனியுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் நீங்கள் பகுதிநேரம் மற்றும் முழுநேர வருவாயை ஈட்ட முடியும்.
அகமுடையார் ஒற்றுமை வழங்கும் அகமுடையார் மேட்ரிமோனி இன்னும் சிலநாட்களில் வர இருக்கின்றது. வெப்சைட் , அப்ளிகேசன் வசதியுடன் வரும் இந்த மேட்ரிமோனியில் பல்வேறு சிறப்பம்சங்கள் வர இருக்கின்றன.
நமது மேட்ரிமோனிக்கு உங்கள் பகுதியில் உள்ளவர்களிடம் அறிமுகப்படுத்தி மெம்பர்சிப்பில் இணையவைத்தாலே போதுமானது. பெறுப்படும் கட்டணத்தில் 20 முதல் 30% வரை உங்களுக்கு வழங்கப்படும்.
குறைந்த
உதாரணத்திற்கு ரூ1000 மெம்பர்சிப் கட்டணம் என ஒரு நாளைக்கு 4 பேர் என மாதத்தில் 25 நாள் செயல்படுவர்கள் 100 மெம்பர்சிப்கள் பெறப்பட்டிருக்கும். 1 மெம்பர்சிப் கமிசன் ரூ200 முதல் ரூ300 .100 மெம்பர்சிப்பில்
உங்களுக்கு மாதவருமானம் ரூ20,000 முதல் ரூ30,000 கிடைக்கும்.
அதே ஒருவர் ஒருநாளைக்கு 10 மெம்பர்சிப் பெறுபவராக இருந்தால் மேற்சொன்ன உதாரணத்தின் அடிப்படையில் மாதம் ரூ50,000 முதல் ரூ75,000 பெறலாம்.
நல்ல முறையில் செயல்படுவர்கள் இன்னும் அதிகமாக சம்பாதிக்க முடியும்.
இதற்கு நீங்கள் எந்த முதலீடும் செய்ய வேண்டியதில்லை.
மற்ற மேட்ரிமோனிகளில் மேட்ரிமோனியில் இணைந்து செயல்பட பிரான்சிஸாக இணைய சொல்வார்கள், அதற்கு பிரான்சிஸ் கட்டணம் பெரும் தொகை, அலுவலக இடம் என பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கும்.
ஆனால் நம் திட்டத்தில் இணைவதற்கு பிரான்சிஸ் ஆக இருக்க வேண்டியதில்லை. எந்த வித கட்டணமும் செழுத்த வேண்டியதில்லை.
வெப்சைட்டை உருவாக்க வேண்டியதில்லை, அப்ளிகேசனை டிசைன் செய்ய வேண்டிய வேலை இல்லை, ப்ரொபல்களை தேடி தேடி சேர்க்க வேண்டிய கடுமையான பணி இல்லை.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்களுக்கு தெரிந்த அகமுடையார் உறவுகளிடம் மேட்ரிமோனியை அறிமுகம் செய்து மெம்பர்சிப்பில் இணைய வைக்க வேண்டியது தான்.
நமது மேட்ரிமோனி நிறைய புரோபல்கள் கொண்டு சிறப்பாக கொண்டு செயல்படும் மேட்ரிமோனி என்பதால் பெரும்பாலான எல்லோரும் மெம்பர்சிப்பில் இணைந்துவிடுவார்கள்.
ஆகவே இந்த தொழில் வாய்ப்பில் இணைய விரும்புவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் தகவலை நிரப்பி அனுப்பி வையுங்கள்!
விரைவில் நாங்கள் உங்களை தொடர்புகொள்கின்றோம்
https://forms.gle/2XRDor4qHq2jsBzt9
குறிப்பு:
இந்த தொழில்வாய்ப்பு அகமுடையார் சமுதாயத்திற்கு மட்டுமே. மற்றவர்கள் இத்திட்டத்தில் இணைய முடியாது.
மேட்ரிமோனி பாய்ன்ட் தொழில் வாய்ப்பு
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்