அகமுடையார் ஒற்றுமையின் அகமுடையார் மேட்ரிமோனி விரைவில் வருகிறது- இலவச வரன் பதிய வரன் தகவல்களை 7200507629 என்ற வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்பவும்.
—————
அகமுடையார் உறவுகளுக்கு வணக்கம்!
மேட்ரிமோனிகள் பணம் சம்பாதிப்பதற்காக அகமுடையார் பேரினத்தை பட்டங்களால் பிரித்து வரன் பதிவு செய்வதையும்,மற்றுமொரு பிரிவினர் அகமுடையார்களை சம்பந்தமில்லாத சாதிகளுடன் இணைத்து திருமண தகவல் மையம் நடத்துவதால் திருமண கலப்பு ஏற்படுவதையும் தடுக்க அகமுடையார்களுக்கான சிறப்பு மேட்ரிமோனி இலவச சேவையாக முன்னெடுப்பு அகமுடையார் ஒற்றுமையால் செய்யப்படுவது குறித்து தகவல் வெளியிட்டிருந்தோம்.
ஏற்கனவே அகமுடையார் ஒற்றுமையால் அகமுடையார் சமுதாயத்திற்கு நூல்கள் வாங்குவது தவிர்த்து பல்வேறு முன்னேடுப்புகள் (அகமுடையார் ஒற்றுமை வெப்சைட், அப்ளிகேசன், பிசினஸ் வெப்சைட், வேலைவாய்ப்பு வெப்சைட் ப்ரோஜெக்ட்) போன் ற பல காலமாக நம் சொந்த முயற்சியில் செய்து வந்துள்ளோம்.
ஆனால் தற்போது செய்யும் புதிய முயற்சி
மேட்ரிமோனி வெப்சைட் ,ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன், விளம்பர செலவு, ப்ரோமோசன் போன்றவற்றிற்கு பெரும் செலவு செய்யவேண்டும் என்பதால் இதை சமுதாய மக்களிடமிருந்து நன்கொடை பெற்று ஆரம்பிக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் பதிவிட்டு 3 நாட்கள் கடந்தநிலையிலும் நன்கொடைகள் ஏதும் கிடைக்கவில்லை என்பதால் அப்பதிவை நீக்கிவிட்டு நன்கொடை பெறும் முடிவை கைவிட்டோம்.
அதற்காக நாம் எடுத்துக்கொண்ட பணியை கைவிட மணமில்லை. ஆகவே இம்முயற்சியை நாமே முயற்சி செய்து பார்த்துவிடுவோம் என்று மீண்டும் பெரியதொரு முயற்சியை முன்னெடுத்துள்ளோம்.
ஆம். அகமுடையார் மேட்ரிமோனி திருமண தகவல் மையம் உருவாக்கும் முயற்சிக்கு பெரும்தொகையை முதலீடு செய்து செயல்படுத்த ஆரம்பித்துவிட்டோம்.
கடனாக பெற்று சொந்த முயற்சியில் செய்யும் முயற்சி என்பதால் இது மற்ற எல்லா மேட்ரிமோனிகளையும் போல கட்டணம் வாங்கி செயல்படும் திருமண தகவல் மையமாகவே செயல்படும்.
ஆனால் நமது மேட்ரிமோனியில் என்ன முக்கியமானது என்னெவென்றால் நமது அகமுடையார் மேட்ரிமோனியில் அகமுடையார்களுக்கு மட்டுமே வரன் தகவல்கள் பதிவு செய்யப்படும். நிச்சயமாக வரன் பதிவு செய்வதற்கு சாதி சான்றிதழ் கட்டாயமாக இருக்கும்.
மேலும் மற்ற மேட்ரிமோனிகளை விட்ட குறைவான கட்டணமாகவே இருக்கும்.அதிலும் பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் இலவச சேவை ( பல மேட்ரிமோனிகளில் பெண்களுக்கு இலவச வரன் பதிவு செய்வார்கள் ஆனால் மாப்பிள்ளை வரன் தகவல்களை நம்பருடன் எடுப்பதற்கு மெம்பர்சிப் கட்டணம் செழுத்த சொல்வார்கள்)
ஆனால் அகமுடையார் ஒற்றுமையின் மேட்ரிமோனி சர்வீசில் பெண் வீட்டாருக்கு 1 ரூபாய் கூட கட்டணம் இல்லை.
மாப்பிள்ளை வீட்டாரும் ரூ300 செழுத்தி 30 வரன் தகவல்களை நம்பருடன் எடுத்துக்கொள்ளலாம் .
மேலும் நமது அகமுடையார் மேட்ரிமோனியில் வரனின் புகைபப்டங்களை பாஸ்வேர்ட் கொண்டு பாதுகாத்து கொள்ளலாம். நீங்கள் விரும்புவருக்கு மட்டும் பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கும் வசதி, குறிப்பிட்ட சிலர் மட்டும் ( எக்ஸ்பிரஸ் இன்ட்ரஸ் அனுப்பியவர்களில் நீங்கள் விரும்புகிறவர்களுக்கு மட்டும் காண்டாக்ட் நம்பர்களை பார்க்க அனுமதிப்பது ) போன்ற பல்வேறு வசதிகள் வரவிருக்கின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக அகமுடையார் ஒற்றுமை ,மேட்ரிமோனி நடத்துவதில் 15 வருடங்களுக்கும் மேலான அனுபவமும் கொண்டுள்ளதாலும் அகமுடையார் சமுதாய உணர்வு அகமுடையார் தனித்தன்மையை பாதுகாத்தலில் அக்கறை கொண்டுள்ளதால் நீங்கள் இன்னும் நம்பிக்கையாக உங்கள் வரன் தகவல்களை பதிவு செய்யலாம்.
நமது மேட்ரிமோனி இன்னும் 1 வாரத்தில் பொது பார்வைக்கு வரும். அதற்கு முன் இலவச வரன் பதிவு செய்ய விரும்புவர்கள் 7200507629 என்ற அகமுடையார் ஒற்றுமை(அகமுடையார் மேட்ரிமோனி) நம்பருக்கு வரனின் புகைப்படம் பயோடேட்டா மற்றும் முக்கியமாக வரனின் சாதி சான்றிதழை அனுப்பவும்
அந்த தகவல்களை பார்த்து உங்களை தொடர்புகொண்டு உறுதி செய்தபின் வரன் தகவல்களை பதிவு செய்ய தொடங்குவோம்.
பின் 1 வாரம் கழித்து வெப்சைட் பொது பார்வைக்கு வந்தவுடன் உங்களுக்கு வெப்சைட்டில் வரன் பார்க்க யூசர் நேம் பாஸ்வேர்ட் வழங்குவோம்.
ஆண் பெண் இருவருக்கும் இலவச வரன் பதிவு செய்து தரப்படும். பெண் வீட்டாருக்கு இலவச வரன் பதிவுடன் மெம்பர்சிப்பும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
இலவசமாக வரன் பதிவு செய்த மணமகன் வீட்டார்,தேவைப்பட்டால் ரூ300 மட்டும் செழுத்தி மணமகள் வீட்டார் நம்பர் எடுத்துக்கொள்ளாம்.
மேலும் தகவல்களுக்கு 7200507629 (வாட்ஸ் அப் நம்பர்)
குறிப்பு:
அகமுடையார் வரன் தானா என்பதை உறுதி செய்ய வரனின் சாதி சான்றிதழை அனுப்பவது முக்கியமானதாகும்.
இச்சாதி சான்றிதழை வரன் பதிவு செய்பவர் அகமுடையார் என்பதை உறுதி செய்வதற்காக பெறுகிறோமன்றி இதை வரன்பதிவில் பொதுவாக வெளியிட மாட்டோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்