First
பேஸ்புக் பக்கம் லாக் ஆகலாம்- பிளே ஸ்டோரில் அப்ளிகேசனை டவுன்லோட் செய்துகொள்ளவும்
———————————
அகமுடையார் ஒற்றுமை வெப்சைட்டில் பேஸ்புக் தகவல்களை வெளியிட குறிப்பிட்ட பேஸ்புக் அக்கவுண்ட் பயன்படுத்துவதாக கூறி நமது பேஸ்புக் பக்கம் சிறிது நேரம் லாக் ஆகி இருந்தது. தம்பி மகேஸ்வரன் கூட இது பற்றி கேட்டிருந்தார்.
ஆகவே இந்த பிரச்சனை வரும்காலத்தில் வராமல் இருக்க அகமுடையார் ஒற்றுமை வெப்சைட்டில் அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கம் தவிர்த்த மற்ற செய்திகளை நீக்க ஆரம்பித்துள்ளோம். விரைவில் நீக்கப்படும் .
வரும்காலத்தில் நமது பேஸ்புக் பக்கமும் லாக் செய்யப்படலாம். ஆகவே நாம் வெளியிடும் தகவல்களை இடையூறு இல்லாமல் பார்க்க விரும்புவோர் கிழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கூகிள் பிளே ஸ்டோரில் அகமுடையார் ஒற்றுமை அப்ளிகேசனை டவுன்லோட் செய்துகொண்டு பார்க்கவும். மற்றவர்களுக்கும் இப்பதிவை சேர் செய்து அவர்களும் நமது அப்ளிகேசனை டவுன்லோட் செய்துகொள்ள உதவவும்.
நன்றி!
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarotrumai.community
ேஸ்புக் பக்கம் லாக் ஆகலாம்- பிளே ஸ்டோரில் அப்ளிகேசனை டவுன்லோட் செய்துகொள்ளவும்
———————————
அகமுடையார் ஒற்றுமை வெப்சைட்டில் பேஸ்புக் தகவல்களை வெளியிட குறிப்பிட்ட பேஸ்புக் அக்கவுண்ட் பயன்படுத்துவதாக கூறி நமது பேஸ்புக் பக்கம் சிறிது நேரம் லாக் ஆகி இருந்தது.
ஆகவே இந்த பிரச்சனை வரும்காலத்தில் வராமல் இருக்க அகமுடையார் ஒற்றுமை வெப்சைட்டில் அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கம் தவிர்த்த மற்ற செய்திகளை நீக்க ஆரம்பித்துள்ளோம். விரைவில் நீக்கப்படும் .
வரும்காலத்தில் நமது பேஸ்புக் பக்கமும் லாக் செய்யப்படலாம். ஆகவே நாம் வெளியிடும் தகவல்களை இடையூறு இல்லாமல் பார்க்க விரும்புவோர் கிழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கூகிள் பிளே ஸ்டோரில் அகமுடையார் ஒற்றுமை அப்ளிகேசனை டவுன்லோட் செய்துகொண்டு பார்க்கவும். நன்றி!
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarotrumai.community
Agamudayarotrumai – Apps on Google Play
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்