அகமுடையார் சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் இன்டஸ்டரீஸ் வெப்சைட் அறிமுகம்

Spread the love
0
(0)

அகமுடையார் சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் இன்டஸ்டரீஸ் வெப்சைட் அறிமுகம்
———————–

அகமுடையார் சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் இன்டஸ்டரீஸ் ( Agamudayar Chamber of Commerce and Industries ) சுருக்கமாக ACCI அழைக்கப்படுகிறது.

இந்த அமைப்பு பற்றி அறிய விரும்புவோர் accibusiness.com வெப்சைட்டில் சென்று தெரிந்துகொள்ளலாம் .ஆம் இதுவே ACCI அமைப்பின் அதிகாரபூர்வ இணையதளமாகும்.

வெப்சைட்டில் அமைப்பின் தகவல்கள் மட்டுமல்ல அங்கு பிசினஸ் டைரக்டரியும் செயல்படுகிறது.

அதாவது இதே வெப்சைட்டில் உள்ள டைரக்டரியில் சென்று பார்த்தால்
ACCI அமைப்பில் என்ன என்ன அகமுடையார் வணிக நிறுவனங்கள் தற்போது இணைந்துள்ளன என்பதையும் அதில் உங்களுக்கு தேவைப்படும் நிறுவனங்கள் இருந்தால் உங்களுக்கு தேவைப்படும் பொருட்களை அங்கிருந்து பெற்று அகமுடையார் வணிகத்தையும் பெருக்கலாம்,மற்றவர்களுக்கு கொடுக்கும் விலையை விட குறைவான விலையில் அல்லது தரமான தரத்தில் பொருளையும் பெறலாம்.

accibusiness.com/directory

ACCI அமைப்பில் சிறந்த கட்டுமான நிறுவனங்கள் ,பர்னிச்சர் ஷோரும்கள், லேட்பாப் சர்வீஸ், ஹோட்டல்கள் ,தரமான மரச்செக்கு எண்ணைய் விற்பனையாளர்கள் என நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் உள்ளன .

டைரக்டரியில் நிறுவனங்கள் Category Wise கொடுத்து வகைப்படுத்தி இணைக்கப்பட்டிருக்கும் (பார்க்க படம் 2) அதில் உள்ள உங்களுக்கு தேவையான கேட்டகரியை தேர்ந்தெடுத்து பார்த்து நிறுவனங்களை கண்டறியலாம்.

டைரக்டரியில் நிறுவனங்கள் Category Wise கொடுத்து வகைப்படுத்தி இணைக்கப்பட்டிருக்கும் (பார்க்க படம் மேலே)  அதில் உள்ள உங்களுக்கு தேவையான கேட்டகரியை தேர்ந்தெடுத்து பார்த்து நிறுவனங்களை கண்டறியலாம்.

 

அல்லது டைரக்டரியில் சர்ச் பாக்சில் கீவேர்ட் கொடுத்து தேடி நிறுவனங்களை கண்டறியலாம்.

உதாரணத்திற்கு
பர்னிச்சர் நிறுவனங்களை கண்டறிய விரும்புவோர் Furnitutre
என்று டைப் செய்யலாம்.

என்னை பொறுத்தவரை வீட்டு தேவைக்கு ஆயில் தேவை என்பதால் Oil
என்று டைப் செய்கின்றேன். அப்போது “Sri Velan Enterprises-Tradional Coconut Cold Pressed Oil” என்ற பெயர் தோன்றுகிறது (பார்க்க படம் மேலே).

 

 

அப்போது அந்த நிறுவனத்தின் பெயரை கிளிக் செய்யும்போது அந்த நிறுவனத்தின் பொருட்களின் படங்கள், முகவரி தொலைபேசி எண்கள் முழுத்தகவல்கள் வருகின்றன.விரும்புவர்கள் அந்த தகவல்களை பயன்படுத்தி அவர்களை தொடர்புகொள்ளலாம்.

அப்போது அந்த நிறுவனத்தின் பெயரை கிளிக் செய்யும்போது அந்த நிறுவனத்தின் பொருட்களின் படங்கள், முகவரி தொலைபேசி எண்கள் முழுத்தகவல்கள் வருகின்றன.விரும்புவர்கள் அந்த தகவல்களை பயன்படுத்தி அவர்களை தொடர்புகொள்ளலாம்.

இது போல் நீங்கள் விரும்பும் நிறுவனத்தை கண்டறியலாம்.

இத்தளம் மேலும் மேம்படுத்தப்படும். அவ்வாறு வரும் போது உங்களுக்கு தகவல்களை தெரிவிக்கின்றோம்.

மேலதிக குறிப்புகள்
—————-
இந்த வெப்சைட் அகமுடையார் ஒற்றுமையால் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு இது போன்ற வெப்சைட் டிசைன் செய்ய வேண்டுமென்றாலும் அல்லது இருக்கும் வெப்சைட்டை மாற்ற வேண்டும் அல்லது வெப்சைட்டை இன்டர்நெட் சோசியல் மீடியாவில் ப்ரமோட் செய்யவேண்டுமென்றாலும் எங்களை 7200 50 7629 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

அகமுடையாரில் இலட்சக்கணக்கில் நிறுவனங்கள் இருந்தாலும் சரியான நபர்களை ஆராய்ந்து , அவர்களுக்குள் கலந்தே அமைப்பில் சேர்க்கிறார்கள் .அதிகம் நபர்களை சேர்ப்பதைவிட இருக்கின்றவர்களிடம் ஒருவருக்கொருவர் நல்ல நெட் ஒர்க் ஏற்படுத்தி அவர்களுக்கிடையில் பிசினஸ் உதவிகளை ஒருவருக்கொருவர் ஏற்படுதிக்கொள்ள வேண்டுமென்பதே இந்த அமைப்பின் நோக்கமாக செயல்பட்டு வருகின்றனர்.

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

 

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?