கடந்து 60 வருடங்களாக, 85 வயதிலும் உடற்பயிற்சி நிலையம் நடத்தும் எனது தாய்வழி தாத்தா திருமங்கலம் கம்பரன்பர். தெய்வத்திரு. இராஜீ சேர்வை(அகமுடையார்) அவர்களின் உறவினரான திருமங்கலம் அனுமான் ஜிம் திரு. சந்தானம் சேர்வை(அகமுடையார்) அவர்களை பற்றிய சிறிய நேர்காணல் புகாரி சேனலில்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்