சைவ சமயம் தழைக்க மதுரை ஆதீனத்தை தோற்றுவித்த திருஞானசம்பந்த பெருமானின் திருமேனியை…

Spread the love
0
(0)

First
சைவ சமயம் தழைக்க மதுரை ஆதீனத்தை தோற்றுவித்த திருஞானசம்பந்த பெருமானின் திருமேனியை தேரில் எழுந்தருள செய்ய, சிவகங்கை சீமையின் மாமன்னர் #மாமன்னர்மருது #பாண்டியர்களின்திருப்பணியில் உருவான #வெள்ளித்தேர்திருவுலா வரும் வேளையில் தரிசிக்க அனைவரும் வருக வருக…!!!

நாள் : 05/06/2023
நேரம் : மாலை 06 மணியளவில்,
இடம் : அருள்மிகு அன்னை #ஶ்ரீமீனாட்சிஅம்மன்சன்னதி #கிழக்குவாசல் , மதுரை.






இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்

திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?